ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, ஆதரவாக வாக்களிக்க வேண்டும்- சிறீகாந்தா(காணொளி)

168 0

ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, எங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை, நீண்ட கருத்துப் பரிமாற்றம் மற்றும் விவாதங்களுக்குப் பின்னரும், தங்களுடைய தலைமைக்குழு எடுத்திருக்கின்றது என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என்.சிறீகாந்தா தெரிவித்தார்.