சிறிலங்காவில் அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக விமல் அறிவிப்பு
சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை எம்மால் பாதுகாக்க முடியாமல் போனால், அரசியல் வாழ்க்கையில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவேன்…

