தொல்லியல் எனும்போது அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது – ஞானமுத்து ஶ்ரீநேசன்
பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடாமல் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்துவது இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும். தொல்லியல் எனும்போது அது பௌத்த…

