கலந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது – மஹிந்த

Posted by - August 24, 2016
குருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சியின் 65 வருட பூர்த்தி நிகழ்வில் தாம் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில்…

கிண்ணியாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - August 24, 2016
திருகோணமலை கிண்ணியா முனைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா விசேட காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு…

நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் நிலையான சமாதானம் உருவாகப்போவதில்லை – மதுரையில் தமிழ் எம்.பிக்கள் கூட்டாக அறிக்கை.

Posted by - August 23, 2016
மதுரையில் முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கம் 04 நிகழ்வு கடந்த பத்தொன்பதாம் திகதி மாலை நான்கு மணியளவில் மதுரை…

எஜமானரின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை நீத்த நாய் – யாழ் கள்ளியங்காட்டில் சம்பவம்

Posted by - August 23, 2016
எஜமானரின் உயிரைக் காப்பாற்றவதற்காக எட்டு அடி நீள ராஜநாகத்துடன் போராடி, தன்னுயிரை நீத்த நாய் ஒன்று கல்வியங்காடு பகுதியில் பரபரப்பை…

பொலிஸாரை அச்சறுத்திய வித்தியா கொலை குற்றவாளிகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பரபரப்பு

Posted by - August 23, 2016
வித்தியா கொலை குற்றவாளிகளை கைது செய்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரான கோபியை நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்து குற்றவாளிகள் சைகைமூலம் அச்சுறுத்தல்…

பிரேமதாசாவிற்கு ஏற்பட்ட கதியே மைத்திரிக்கும்-மஹிந்த ராஜபக்ச

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவிற்கு நேர்ந்த கதியே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் நேரப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

மனைவி முன்னிலையில் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் கடத்தல்

Posted by - August 23, 2016
கொழும்பு -பம்­ப­ல­ப்பிட்டி -கொத்­த­லா­வல மாவத்­தையில் உள்ள தனது வீட்டின் பிர­தான நுழை­வாயில் அருகே வைத்து பிர­பல கோடீஸ்­வர முஸ்லிம் வர்த்தகர்…

நீண்ட காலத்திற்குப் பின்பு மட்டக்களப்பு காங்கேசன்துறை பேருந்து சேவை ஆரம்பம்!

Posted by - August 23, 2016
மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறைக்கான இரவுநேர பேருந்து சேவை நீண்ட காலத்திற்குப் பின்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய முதலாவது பேருந்து சேவை இன்று இரவு…

முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக செயற்படுவேன்

Posted by - August 23, 2016
முப்படைகளினதும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக தான் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாக சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.