டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது
விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக…

