மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு

354 0

c__1_நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இந்த ஆயுதங்கள் புத்தள பிரதேச சபை வளாகத்தில் பொத்துவில் படை முகாமின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் அழிக்கப்பட்டது.

140 வழக்குகளுடன் தொடர்புடைய 160 துப்பாக்கிகள் இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

அழிக்கப்பட்ட ஆயுதங்களின் துகள்கள் மொனராகல் நீதிமன்றில் மீளவும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.