புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி) Posted by கவிரதன் - October 2, 2016 ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல்…
மோடிக்கு எச்சரிக்கை – புறா மூலம் வந்தது Posted by கவிரதன் - October 2, 2016 இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புறா மூலம் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுப்பட்ட…
மெக்சிகோவில் எரிமலை வெடிப்பு Posted by கவிரதன் - October 2, 2016 மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள கொலிமா எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் பரவி…
சுவிட்சிலாந்தின் 2 முக்கிய பிரதிநிதிகள் இலங்கை செல்கின்றனர் Posted by கவிரதன் - October 2, 2016 சுவிட்சிலாந்தின் 2 முக்கிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை செல்கின்றனர். அடுத்த வாரம் அளவில் அவர்கள் இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொள்ள…
பொய்களை நம்பி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்-வடக்கு முதல்வர்(காணொளி) Posted by கவிரதன் - October 2, 2016 1958ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழர்கள் வெட்டிக்கொலை செய்ததாக கட்டுக்கதைகள் கட்டப்பட்டதாலேயே, பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாக…
ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள் Posted by கவிரதன் - October 2, 2016 இலங்கையில் நடைப்பெறவுள்ள ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் 700 பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பில்…
ஜெயலலிதாவை பரிசோதித்த பிருத்தானிய மருத்துவர் Posted by கவிரதன் - October 2, 2016 சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் உடல்நிலையை பிருத்தானிய விசேட மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர்.…
ஆசிரியர் சங்கம் போராட்டம் Posted by கவிரதன் - October 2, 2016 எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. அனைத்து ஆசிரிய உதவியாளர்களையும் ஒன்றிணைத்து…
சிறுவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் – மஹிந்த கூறுகிறார். Posted by கவிரதன் - October 2, 2016 சிறுவர்களை தண்டிப்பதை விட அவர்களுக்கு நல்வழி காண்பிப்பதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தங்கல்லை…
கிளிநொச்சி கரைச்சியில் 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. Posted by கவிரதன் - October 2, 2016 கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் அடங்கும் பல கிராமங்களைச் சேர்ந்த 700 பேருக்கு காணி ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…