யாழ் பல்கலைக்கழக கண்டிய நடனப் பிரச்சினை வழக்கு மாணவர்களால் மீளப்பெறப்பட்டதையடுத்து முடிவுறுத்தப்பட்டுள்ளது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடந்த யூலை மாதம் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்ற…

