திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Posted by - November 8, 2025
இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து திமுக-வை அழித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள். ஆனால், திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட…

டெல்லி விமான நிலையத்தில் 800+ விமான சேவை திடீர் பாதிப்பு: என்ன காரணம்?

Posted by - November 8, 2025
இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில்…

நான் இந்தியாவுக்குச் செல்வேன்!

Posted by - November 8, 2025
இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு பயணிக்க திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

தாய்லாந்தில் பிரபஞ்ச அழகிப் போட்டி – மெக்சிகோ பெண்ணை அவமதித்த மேற்பார்வையாளர்!

Posted by - November 8, 2025
தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு, தலைநகர் பேங்கொக்கில் பல்வேறு நாட்டு அழகிகள்…

கல்மேகி புயலின் தாக்கம் – பிலிப்பைன்ஸ், வியட்நாம் நாடுகளில் சுமார் 200 பேர் பலி!

Posted by - November 8, 2025
பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயல் வியட்நாமில் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தத்தில் சிக்கி…

உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்!

Posted by - November 8, 2025
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர்…

யாழில் பெண் தலைவர்களை வலுப்படுத்துவது தொடர்பில் விசேட வேலைத்திட்டம்

Posted by - November 8, 2025
இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில்…

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

Posted by - November 8, 2025
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில், வெட்டுமகட சந்திக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை…

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

Posted by - November 8, 2025
காலி-சீனிகம பகுதியில் பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட் அதிரடிப்படையினரால் சனிக்கிழமை (08) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

Posted by - November 8, 2025
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற வீதிவிபத்துக்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.