தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி ,Butterblume Berlin.
தாயகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிக்குள்ளான மக்களுக்கு, 04/12/2025 அன்று “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளுக்கு உதவுவோம்” எனும் தோனிப்போருளில், ஜேர்மன்…

