தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்-நெதர்லாந்து வாழ் தமிழ்மக்கள்.

28 0

தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் நெட்டாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களிற்கு உலர்உணவுப் பொருட்கள், பால்மா, பிஸ்கட் மற்றும் பாய், போர்வை, குழந்தைகளுக்கான பம்ப்ஸ் என்பனஅடங்கிய பொதி இன்று (02.12.2025) வழங்கப்பட்டது.இவ்வுதவியானது நெதர்லாந்து வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்போடு இப்பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.