தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.(01.12.2025)

24 0

தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனைப்பிரதேச துறைவந்தியமடு கிராமத்தைச்சேர்ந்த 65 குடும்பங்களிற்கு அரிசி,மா,சீனி,குழந்தைகளுக்கான பால்மா, குடிநீர்,மற்றும் மருத்துவ பொருட்கள் அடங்கிய பொதி இன்று (01.12.2025) வழங்கப்பட்டது.பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்போடு இப்பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.