புத்தகம் விற்பனை மூலம் கோடீஸ்வரியாக மாறிய மலாலா

Posted by - June 30, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.

அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும்…

நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

Posted by - June 30, 2016
குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி…

ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

Posted by - June 30, 2016
முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி…

நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

Posted by - June 30, 2016
நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை…

வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

Posted by - June 30, 2016
மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை…

சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

Posted by - June 30, 2016
ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள்…

பான் கீ மூன் இலங்கை வருகிறார்?

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார…

வித்தியா கொலை சம்பவத்தின் பின்னர் புங்குடதீவில் நடந்தவை என்ன…?

Posted by - June 30, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்குப் பின்னரும் அதற்கு முன்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற வழமைக்கு மாறான சம்பவங்கள் தொடர்பான தகவல்…

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு முக்கியம்

Posted by - June 30, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை நேற்று வெளியாக்கப்பட்டது. இந்த அறிக்கையின் முதற் பிரதி ஏற்கனவே ஊடகங்களுக்கு…