சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதம்
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்திய வன்முறையை கண்டித்து சென்னை கோயம்பேட்டில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில்…

