ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி

450 0

ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கு ஐரோப்பிய தமிழர் ஒன்றிணைந்து போராடவேண்டும், குடும்பம் குடும்பமாக இப் போராடத்தில் இணையவேண்டும் என தமிழக உணர்வாளர்கள் அழைப்பு விடுகின்றனர்.

ஜெனிவா மாபெரும் பேரணிக்கு தமிழக உணர்வாளர்கள் அழைப்பு – ஓவியர் வீரசந்தானம் மற்றும் ஓவியர் புகழேந்தி