எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்(காணொளி)
யாழ்ப்பாணம் தீவகம் எழுவைதீவு மற்றும் நைனாதீவு ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. உவர்நீரை நன்நீராக்கும்…

