யாழ்ப்பாணம் எழுவைதீவில் இறங்குதுறை(காணொளி)

394 0

analathivuயாழ்ப்பாணம் எழுவைதீவில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் எழுவைதீவிற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் கடற்படையினரால் அனலைதீவில் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகின்றது.

கடற்படையினால் அமைக்கப்பட்டுவரும் இறங்குதுறையில் 80 வீதத்திற்கு மேற்பட்ட வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.