மைத்திரி கம்போடியா பயணம்

Posted by - June 18, 2019
மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இரண்டு நாட்கள்…

வத்­தளை தமிழ் பாட­சாலை-மனோ

Posted by - June 18, 2019
கம்­பஹா மாவட்ட வத்­தளை தமிழ் பாட­சாலை ஜூலை 12 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை காலை வத்­தளை ஹுணுபிட்­டி­யவில் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­படும்.…

ஜனா­தி­பதி குறித்து நாட்டு மக்கள் மத்­தியில் நல்ல அபிப்­பி­ராயம் இல்லை-லால்­காந்த 

Posted by - June 18, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் கரு ஜய­சூ­ரிய, சஜித் பிரே­ம­தாச, கோத்­த­பாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் சம்­பிக்க ரண­வக்க ஆகி­யோரின்…

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

Posted by - June 18, 2019
எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து…

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்(காணொளி)

Posted by - June 18, 2019
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன்…

சிகிரியாவைப் பார்வையிட 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - June 18, 2019
சிகிரியாவை பார்வையிடுவதற்காக நேற்றுமுன்தினம் மாத்திரம் சுமார் 20 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு பொசொன்…

நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்!

Posted by - June 18, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துக்கால கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரு இளைஞர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளார். நேற்று காலை 9 மணியளவில்…

தோட்டக்காணிக்குள் பதுக்கிவைக்கப்பட்ட கஞ்சா மீட்பு

Posted by - June 18, 2019
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா நேற்று மாலை…

வீட்டில் தீயில் எரிந்து உயிரிழந்த பெண்!

Posted by - June 18, 2019
வென்னப்புவ பொலிஸ் பிரிவில் பண்டிருப்புவ, லுனுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சமயலறைக்குள் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.