தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - June 22, 2019
தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் வந்தாலும் வரவேற்போம் என…

செல்போன் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - June 22, 2019
செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் பல்லாக்கு தூக்குவது?- கே.என்.நேரு பேச்சு

Posted by - June 22, 2019
இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு பல்லாக்கு தூக்குவது என்று தி.மு.க. சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு பேசியது பரபரப்பை

பொது வீதியை விடுவிக்குமாறு கோரி யாழில் போராட்டம்

Posted by - June 22, 2019
யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பொது வீதியை தனியார் ஒருவர் அபகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவ்வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக வழங்குமாறு…

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணை தொடர்பில் ரணிலுக்கு அழைப்பு!

Posted by - June 22, 2019
தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…

தமிழினத்துக்கு போராட்டம் என்பது புதிதான விடயமல்ல- வியா­ழேந்­திரன்

Posted by - June 22, 2019
முப்­பது வரு­ட­காலம் போரா­டிய தமிழ் இனத்­துக்கு போராட்டம் என்­பது புதி­தான விட­ய­மல்ல என்­பதை இவ்­வி­டத்தில் நான் கூறி­வைக்க விரும்­பு­கின்றேன். கிழக்கு…

கல்முனையில் ஞானசார தேரர்………

Posted by - June 22, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்து அவர்களின் கோரிக்கைக்கு தீர்வுகாணும் முகமாக பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே…

மதத்தை கைவி­டு­ப­வரை கொலை செய்ய வேண்டும்!

Posted by - June 22, 2019
இஸ்லாம்  மதம் குறித்த விமர்­ச­னங்­களை முன்­வைத்த கார­ணத்­தி­னாலும் வேறு சில சமூக சிந்­தனை செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்த கார­ணத்­தி­னாலும் சஹ்ரான் என்னை கொலை­செய்ய…

ஆட்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கை : இலங்கையின் அந்தஸ்த்து தரமிறக்கம்

Posted by - June 22, 2019
அமெரிக்கா இறுதியாக வெளியிட்டிருக்கும் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை இலங்கையின் அந்தஸ்த்தை தரமிறக்கம் செய்திருக்கிறது.

கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - June 22, 2019
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.…