மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் -கூட்டமைப்பு
நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற்காக மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதல்ல. எனவே…

