முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­கள்

Posted by - July 22, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டி  புனித செபஸ்­தியார் தேவா­லயம் நேற்று  ஞாயிற்­றுக்­கி­ழமை…

பெருமளவான சவுதி ரியாலுடன் பெண் கைது

Posted by - July 22, 2019
சவுதி ரியாலுடன் 23  வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரிடமிருந்து 1,90 000 சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளன.சென்னையில்…

முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.7.0219 – யேர்மனி

Posted by - July 21, 2019
தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான முன்சன் தமிழாலயத்தின் வெள்ளி விழா 20.07.2019 அன்று 10.30 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள்,…

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - July 21, 2019
சூரியவெவ ஹம்பெகமுவ பிரதேசத்தில் துப்பாக்கி ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காவற்துறை அதிரடிப்படையினர்…

இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முஸ்லிம்கள் முற்றாக ஓரங்கட்ட வேண்டும் -ரஞ்சித் ஆண்டகை

Posted by - July 21, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட…

மீளவும் நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட வெளிநாட்டு அகதிகள்

Posted by - July 21, 2019
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று…

சிங்கள இளைஞர்களின் கைகளிலேயே நாட்டின் எதிர்காலம் – கலகொடே

Posted by - July 21, 2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டில் இருந்து முழுமையாக துடைத்தெறிய வேண்டுமாயின் பௌத்த பிக்குகள் அரசியல் பேதங்களை துறந்து பௌத்த சாசனத்திற்கு அமைய…

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்!

Posted by - July 21, 2019
தமிழ் மக்களின் இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அடிப்படையிலான தீர்வினை நாம் வலியுறுத்தி வருகின்றோம்…

தானியங்கி துப்பாக்கிகள், ரவைகள் வைத்திருந்த நபர்களுக்கு விளக்கமறியல்

Posted by - July 21, 2019
தானியங்கி துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ஒரு தொகை ரவைகள் என்பன வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும்…

இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டும் – இந்து அமைப்புக்கள்

Posted by - July 21, 2019
இலங்கையில் இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும்…