தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது!சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - July 24, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை 1956 இல் ஏற்றுக்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது! சங்கரத்ன தேரரிடம் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துரைப்பு! பாரம்பரியமாக தமிழ்…

பிரான்சு பாரிசில் இடம்பெற்ற கறுப்பு யூலை 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Posted by - July 24, 2019
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் றிபப்ளிக் பகுதியில் நேற்று (23.07.2019) செவ்வாய்க்கிழமை…

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் பலி – முழுமையான அறிக்கை கோரும் நீதிமன்றம்

Posted by - July 24, 2019
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் குறித்த வழக்கினை குற்றப்…

இராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு

Posted by - July 24, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல்…

தமிழரின் அரசியல் தீர்வை தீயிட்டு கொழுத்திய ஐ.தே.க தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றது!

Posted by - July 24, 2019
தமிழரின் அரசியல் தீர்வு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க முன்வைத்த பிரேரணையை தீயிட்டு கொழுத்திய ஐக்கிய…

மாணவர் ஆலோசனைக்காக ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

Posted by - July 24, 2019
மாணவர் ஆலோசனையை பாடசாலை மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுத்து செல்வதற்கான காலத்தின் தேவையை அறிந்து அதற்காக கல்வி கட்டமைப்பில் விசேட தகைமையுடன்…

இராணுவ ட்ரக் வாகனம் விபத்து : 11 சிப்பாய்கள் படுகாயம்

Posted by - July 24, 2019
அம்பாந்தொட்டை – சூரியவௌ பகுதியில் இராணுவத்தின் ட்ரக் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  11 இராணுவத்தினர் காயமடைந்து சூரியவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வணாத்துவில்லுவில் 6 பேர் கைது – பொலிசார் தீவிர விசாரணை

Posted by - July 24, 2019
புத்தளம், வணாத்துவில்லு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

துறை­முக நக­ரத்தை நிறுத்­து­வ­தாகக் கூறி …!விஸ்­த­ரித்­துள்­ளது!

Posted by - July 24, 2019
துறை­முக நகர திட்­டத்தை நிறுத்­து­வ­தாக தெரி­வித்து ஆட்­சிக்கு வந்த அர­சாங்கம் தற்­போது அதற்­கான இடத்தை மேலும் அதி­க­ரித்து வழங்­கி­யுள்­ளது. என்­றாலும்…

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீட்டில் துணிகரக்கொள்ளை !

Posted by - July 24, 2019
வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­க­ளு­டைய வீட்­டில் பணம், நகை­களை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.