தொழிற்சாலை பணியாளர்கள் 86 பேர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி
அவிசாவளை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 86 பேர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட உடல்நல…

