இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படுவர்-மஹிந்த அமரவீர
இலங்கை மீனவர்கள் சம்மதித்தால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரதெரிவித்துள்ளார்.…

