20 சதவீதமான பெண்கள் உடலியல், உளவியல் மற்றும் வார்த்தை ரீதியிலான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகைத் தந்த…

