நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி)
நாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும்…

