தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது…

