மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்
மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பொது மருத்துவமனை தரைமட்டமானது. இதில் 34 நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் உயிரிழந்தனர். 80-க்கும்…

