இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து…

