புகையிரதக் கடவைக் காப்பாளர்களுக்குப் பதில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரை நியமிக்க வேண்டாம்(காணொளி)
புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது 2638 ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும்…

