அமெரிக்காவில் இந்திய வாலிபர் மர்மமான முறையில் சுட்டுக் கொலை

Posted by - February 13, 2017
அமெரிக்காவின் கலிபோர்னிய மாகாணத்தில் இந்திய வாலிபர் ஒரு மர்மமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய நகருக்குள் துருக்கி படையினர் நுழைந்தனர்

Posted by - February 13, 2017
சிரியா நகரத்தை ஐ.எஸ். இயக்கத்தினரிடம் இருந்து மீட்டெடுப்பதற்காக துருக்கி படையினரும், சிரியா கிளர்ச்சியாளர்களும் போராடி வருகின்றனர்.

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு இன்று கூடுகிறது

Posted by - February 13, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம்…

தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார்: வெங்கையா நாயுடு

Posted by - February 13, 2017
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

விவசாயிகளுக்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 13, 2017
தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க…

தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை: ராமதாஸ்

Posted by - February 13, 2017
தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.

தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

Posted by - February 13, 2017
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம்…

உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம் – அதிகாரிகள் விசாரணை

Posted by - February 13, 2017
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கம் மர்ம நபர்கள் சிலரால் நேற்று காலை திடீரென்று முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய…

ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை

Posted by - February 13, 2017
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.…

டிரம்பை பார்த்து திருந்துங்கள் – மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

Posted by - February 13, 2017
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய…