சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் சேவைப்புறக்கணிப்பில்………….

Posted by - March 8, 2017
சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார்.…

தமிழக கடற்றொழிலாளர் மரணம் – வெளிவிவகார அமைச்சு விளக்கம்

Posted by - March 8, 2017
தமிழகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் கொலையுண்டமை தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசாங்கம்…

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு – டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருக்கு ஆயுள் தண்டனை

Posted by - March 8, 2017
மாவோயிஸ்டு இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 25-வது இடம்

Posted by - March 8, 2017
சர்வதேச அளவில் பொருளாதார காரணிகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25 வது இடம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம்

Posted by - March 8, 2017
ஜப்பானில் உள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணத்துடனேயே நேற்றையதினம்…

அமெரிக்க உளவு அமைப்பின் ரகசிய தொழில்நுட்பத்தை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

Posted by - March 8, 2017
அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ பயன்படுத்தக்கூடிய ஹேக்கிங் தொழில்நுட்பத்தை புலணாய்வு அமைப்பான விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சர்வதேச நாடுகளின்…

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரில் உள்ள முக்கியமான அரச கட்டிடங்கள் மீட்பு.

Posted by - March 8, 2017
ஈராக்கின் மொசூல்நகரில் உள்ள முக்கியமான அரச கட்டிடங்களை அந்த நாட்டின் படையினர் தங்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். இந்த பகுதியை முழுமையாக…

மக்களின் மூட நம்பிக்கையால் ஆமையின் வயிற்றில் சேர்ந்த 5 கிலோ நாணையங்கள்

Posted by - March 8, 2017
தாய்லாந்து நாட்டில் மக்களின் நம்பிக்கை காரணமாக ஏரியில் வீசப்படும் நாணையங்கள் அந்த ஏரியில் வாழும் ஆமையின் வயிற்றில் 5 கிலோ…