டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை
நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில்…

