மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்க காணொளி பதிவுகள் குறித்து விசாரணை
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.…

