சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களுக்கு தடை

Posted by - December 13, 2025
இலங்கையில் திட்டமிட்ட குற்றவாளிகளால் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களைத் தடை செய்வதற்கும், அவற்றை அரசுடைமையாக்குவதற்குமான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொலிஸ்…

பாதுகாப்பான காணிகளைப் பெற ஐ.ம.சக்தியுடன் இணைந்து செயற்பட தயார் – மனோ கணேசன்

Posted by - December 13, 2025
மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில்…

ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க தீர்மானம்

Posted by - December 13, 2025
நாட்டில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான…

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல் – ட்ரம்ப்பின் சமாதானம் என்னவாயிற்று?

Posted by - December 13, 2025
அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை கம்போடியா மீதான தாக்குதல் தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் தெரிவித்துள்ளார். இவ்விரு…

ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ விசா திட்டத்துக்கு எதிர்ப்பு: அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!

Posted by - December 13, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த புதன் கிழமை அறிமுகப்படுத்திய கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி கலிஃபோர்னியா,…

மருத்துவமனை மீது மியான்மர் ராணுவம் தாக்குதல்: 34 நோயாளிகள் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

Posted by - December 13, 2025
மி​யான்​மர் ராணுவம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் பொது மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. இதில் 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும்…

ரஷ்யா – உக்ரைன் மோதல் 3-ம் உலகப் போராக மாறும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

Posted by - December 13, 2025
ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்​கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித் தருவதே திமுகவின் முதல் கொள்கை” – ஜெகத்ரட்சகன் எம்.பி

Posted by - December 13, 2025
“புதுச்சேரியில் முதல்வர், எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. எங்கோ இருப்பவரை துணைநிலை ஆளுநராக அமர வைத்து அதிகாரத்தை தருகிறார்கள்” என ஜெகத்ரட்சகன்…

“தங்கத்தையே கொடுத்தாலும் மதுரை மக்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” – செல்லூர் ராஜூ

Posted by - December 13, 2025
‘‘தங்கத்தையே கொடுத்தாலும் திமுகவுக்கு மதுரை மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள், அவர்களுக்கு மூன்று நாமம்தான் போடுவார்கள், ’’ என்று முன்னாள் அமைச்சர்…