பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மூன்றாவது தெற்காசிய புலம்பெயர் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணமாகவுள்ளார்.…

