தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசுக்கு அமெரிக்கா எடுதியம்ப வேண்டும் -சி.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க தூதுவரிடம் தெரிவிப்பு- (முழுமையான வீடியோ)
தமிழ் மக்களின் சரித்திர பின்னணிகளையும், அவர்களுடைய மன வேதனைகளையும், அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை அரசாங்கத்திற்க அமெரிக்கா எடுத்தியம்ப வேண்டும் என்று…

