டெனீஸ்வரனுக்கு பதில் விந்தன் கனகரத்தினம் – டெலோ பரிந்துரை
வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு பதிலாக, விந்தன் கனகரத்தினத்தை நியமிக்குமாறு, டெலோ இயக்கம் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரைத்துள்ளது. கட்சியின் செயலாளர்…

