பணம் கேட்டுப் பயமுறுத்திய மூவர் கைது!

Posted by - October 14, 2017
பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரிடம், தொலைபேசி மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபரை கொட்டாவையில் வைத்து பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

Posted by - October 14, 2017
சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு…

மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடல் குறித்து  கருத்துத் தெரிவித்த  சுரேஸ் பிரேமச்சந்திரன் (காணொளி)

Posted by - October 14, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய உணர்வாளர்களை  மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். போராட்ட இடத்தில்…

மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம்(காணொளி)

Posted by - October 14, 2017
ஜனாதிபதி மைத்திரியின் வரவுக்கு எதிராக இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தினால் யாழ் நகரில் பதற்றம் நிலவுகின்றது. யாழ் இந்துக் கல்லூரியில்…

கேப்பாப்புலவில் 111 ஏக்கர் காணிகள் டிசம்பருக்குள் விடுவிக்கப்படும்-டி.எம்.சுவாமிநாதன்

Posted by - October 14, 2017
கேப்­பாப்­பு­லவில் மிகு­தி­யாக உள்ள 111 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்கு 148 மில்­லியன் ரூபா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கி­ணங்க டிசம்பர் மாதத்­திற்குள்…

கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள தலைவர்களுடன் மஹிந்த நாளை முக்கிய சந்திப்பு

Posted by - October 14, 2017
கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­களும் கலந்துகொள்ளும் விசேட கலந்­து­ரை­யாடல் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை தங்­கா­லையில் அமைந்­துள்ள…

சவூ­தியில் பொய் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்த இலங்­கை­ய­ருக்கு நஷ்­ட­ஈடு

Posted by - October 14, 2017
சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக…

சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம்-வானிலை அவதான நிலையம்

Posted by - October 14, 2017
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்குத் தொடரலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.…

ஹட்டனில் தேயிலை தூள் கலப்படம் செய்யுமிடம் சுற்றிவளைப்பு : இருவர் கைது.!

Posted by - October 14, 2017
நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த…

55 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருட்டு; ஏறாவூர் வர்த்தகர் கைது!

Posted by - October 14, 2017
செங்கலடியில் இயங்கிவரும் தனியார் வங்கிக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் இருந்து, ஐம்பத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான நெல்லைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில்…