கெட்டலோனியா தலைவர் பெல்ஜியம் காவல்துறையினரிடம் சரண்

Posted by - November 6, 2017
கெட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் பெல்ஜியம் காவல்துறையில்…

முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்பு-ஐக்­கிய தேசிய முன்­ன­ணி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பு

Posted by - November 6, 2017
கிழக்­கில் புதி­தாக உத­ய­மா­கி­யுள்ள முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­துவச் சபை உறுப்­பி­னர்­க­ளான ஹசன் அலி, பசீர் சேகு­தா­வூத் ஆகி­யோ­ருக்­கும் ஐக்­கிய…

இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும்!

Posted by - November 6, 2017
இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும். இறு­தி­யில் பொது உடன்­ப­டிக்கை­யின்…

சிரிய கார் குண்டு தாக்குதல் – பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு

Posted by - November 6, 2017
சிரியாவில் டேர் எஸ்ஸர் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளது. சிரியாவில்…

டெக்சாஸில் துப்பாக்கி சூடு – 26 பேர் பலி

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 26க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அந்த நாட்டு பாதுகாப்பு துறையை மேற்கோள்…

எரிபொருள் வளத்துறை அமைச்சின் பகீர் அறிவிப்பு

Posted by - November 6, 2017
நாளாந்த தேவையை பூர்த்திசெய்யக்கூடிய வகையில் 4 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.…

மஹிந்தவை எப்போது ஞாபகம் வரும்

Posted by - November 6, 2017
அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், எதிர்கட்சியில் இருக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பது தேர்தல்…

சைட்டம் பிரச்சினை – இன்று நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டம்?

Posted by - November 6, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வராதபட்சத்தில், இன்றைய தினம் நாடுதழுவிய சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவதாக எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில்…

முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை மீண்டும் செய்ய வேண்டாம் – மஹிந்த அணி கோரிக்கை

Posted by - November 6, 2017
அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதீட்டில் முன்னாள் நிதி அமைச்சர் மேற்கொண்ட மோசடிகளை செய்ய வேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம்…