யாரும் எதிர்­பா­ராத மாற்­றங்கள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில் விரைவில்

Posted by - November 7, 2017
யாரும் எதிர்­பார்க்­காத மாற்­றத்தை எதிர்­வரும் இரண்டு மாதங்­க­ளுக்குள் நீதி­மன்ற கட்­ட­மைப்பில்  ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­கின்றேன். அத்­துடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில்…

இந்­தி­யா­வி­லி­ருந்து ரூ. 1300 மில்லியனுக்கு அரிசி இறக்­கு­மதி

Posted by - November 7, 2017
இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த இரண்டு மாத காலத்­திற்குள் 1300 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான அரிசி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. வாழ்க்கைச் செல­வுக்­கான அமைச்­ச­ரவை…

பிள்­ளையானை இன்றும் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்த உத்­த­ரவு

Posted by - November 7, 2017
தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படு­கொலைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தேக நப­ரான பிள்­ளையான் எனப்­படும்…

இந்திய மீனவர்கள் 4 பேர் கைது

Posted by - November 7, 2017
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த 4…

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 7, 2017
சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது…

அவசரமாக 15,000 தொன் எரிபொருள் இந்தியாவிலிருந்து இறக்குமதி

Posted by - November 7, 2017
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், அவசரமாக 15,000 தொன் பெற்றோலை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்…

நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு ஆரம்பம்-அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - November 7, 2017
நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய,…

புத்தளத்தில் ஏழ்வர் பலியாகக் காரணமான விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - November 7, 2017
புத்தளம் முந்தல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழ்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பஸ் சாரதி விளக்கமறியலில்…

ரஷிய மிருக காட்சி சாலையில் பெண் ஊழியரை புலி தாக்கியது: பார்வையாளர்கள் காப்பாற்றினர்

Posted by - November 7, 2017
ரஷிய மிருக காட்சி சாலையில் உணவளிக்க சென்ற பெண் ஊழியரை புலி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.