நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு ஆரம்பம்-அரசாங்க தகவல் திணைக்களம்

369 0

நகர வலைப் பின்னல் திட்ட கூட்டமைப்பு பிரதமர் தலைமையில் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a comment