லிந்துலையில் 50 மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

Posted by - November 13, 2017
அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மதுபானம் அடங்கிய 50 போத்தல்களை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றவர்களை லிந்துலை பொலிஸார் நேற்று இரவு…

இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ள­து-இரா.சம்­பந்தன்

Posted by - November 13, 2017
தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே வெளி­வந்­துள்­ளது. இதில் மாற்­றங்கள் நிகழ்­வ­தற்கு இட­முண்டு. ஆகவே இறுதி வரை­புக்­காக நீண்­ட­தூரம் பய­ணிக்க…

பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை

Posted by - November 13, 2017
பெற்றோல் விவ­காரம் தொடர்­பான அமைச்­ச­ர­வையின் உப­குழு அறிக்கை நாளை ஜனா­தி­ப­தி­யி­டத்தில் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அமைச்சர் சரத் அமு­னு­கம தெரி­வித்­துள்ளார். அண்­மைய நாட்­களில்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவு ஆரம்பம்

Posted by - November 13, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு…

7 ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள்

Posted by - November 13, 2017
இலங்­கையில் கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்குள் 83 பேர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் 11 பேர் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை சேர்ந்­த­வர்­க­ளாவர் என…

பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்கள்

Posted by - November 13, 2017
பரீட்சை திணைக்களத்தில் பல மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டியவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பில்…

தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையும்! – நிலாந்தன்

Posted by - November 13, 2017
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று…

எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி போது­மா­ன­தாக இல்லை!

Posted by - November 13, 2017
போரால் பாதிக்­கப்­பட்ட வடக்கு, கிழக்­கில் உள்ள கண­வனை இழந்த பெண்­கள், மற்­றும் முன்­னாள் போரா­ளி­க­ளின் எதிர்­கா­லத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள நிதி…

பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடுகள்!

Posted by - November 13, 2017
முல்­லைத்­தீவு பிலக்­கு­டி­யி­ருப்­பி­லுள்ள சுமார் 80க்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ ளுக்கு நிரந்­தர வீடு­களை வழங்­கு­வ­தற்கு தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை…

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லையின் குறைபாடுகள் நீக்கப்படும்!

Posted by - November 13, 2017
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் முதன்மை வைத்­தி­ய­சா­லை­யின் செயற்­பா­டு­கள் தொடர்­பில் மாவட்­டச் செய­லர் உள்­ளிட்ட பலர் குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கி­னர்.