ரஷ்யா – உக்ரைன் மோதல் 3-ம் உலகப் போராக மாறும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

Posted by - December 13, 2025
ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான மோதல், 3-ம் உலகப் போராக மாறக்​கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித் தருவதே திமுகவின் முதல் கொள்கை” – ஜெகத்ரட்சகன் எம்.பி

Posted by - December 13, 2025
“புதுச்சேரியில் முதல்வர், எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் இல்லை. எங்கோ இருப்பவரை துணைநிலை ஆளுநராக அமர வைத்து அதிகாரத்தை தருகிறார்கள்” என ஜெகத்ரட்சகன்…

“தங்கத்தையே கொடுத்தாலும் மதுரை மக்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” – செல்லூர் ராஜூ

Posted by - December 13, 2025
‘‘தங்கத்தையே கொடுத்தாலும் திமுகவுக்கு மதுரை மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள், அவர்களுக்கு மூன்று நாமம்தான் போடுவார்கள், ’’ என்று முன்னாள் அமைச்சர்…

குளிர் அலர்ட்: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி வரை குறைய வாய்ப்பு

Posted by - December 13, 2025
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

தமிழகம் மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து டிச.17 அதிமுக ஆர்ப்பாட்டம்

Posted by - December 13, 2025
மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து…

“நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள்!” – விஜய் மீது டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்

Posted by - December 13, 2025
“நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கின்றோம், நீங்கள் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறீர்கள். இந்தியா மட்டுமின்றி உலகமே வியக்கும் வகையில் தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

புதுக்குடியிருப்பில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் பலி

Posted by - December 13, 2025
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சஜித்-ரணில் சந்திப்பு!

Posted by - December 13, 2025
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்களின் படங்களை பகிரவேண்டாம்!

Posted by - December 13, 2025
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது…