எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் – உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலப்பகுதியினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர்…

