சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் பின்னணியில் சூழ்ச்சிகள் – லஹிரு வீரசேர
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படாததின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று…

