வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு(காணொளி)
வவுனியா தரணிக்குளத்திலுள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே…

