அமெரிக்க கரொலினாவில் அவசர நிலை

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் வடக்கு கரொலினாவில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கறுப்பினத்தவர் ஒருவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…

மகிந்தாநந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 22, 2016
நிதிமுறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமவேவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் கைது…

பாரிய குற்றச்சாட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது

Posted by - September 22, 2016
பெரும்பாலான அரசியல் கைதிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம்…

மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நாவில் ஜனாதிபதி

Posted by - September 22, 2016
மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய…

11 இலங்கையர்களுக்கு பிணை

Posted by - September 22, 2016
சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முயற்சித்ததாக தெரிவித்து தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட 11 இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை…

கொழும்பு துறைமுகத்திற்கு பாதிப்பில்லை – இந்தியா

Posted by - September 22, 2016
இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்ற துறைமுக அபிவிருத்திகளால், கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா…

இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு நடமாடும் பிரிவின், தொழில்நுட்ப நிபுணர்கள், இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள…

ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை

Posted by - September 22, 2016
கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து…

இலங்கை சிறைக்கு மாற்றுமாறு சாந்தன் கோரிக்கை

Posted by - September 22, 2016
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற சாந்தன் என்ற இலங்கையர், தம்மை இலங்கைச் சிறைக்கு மாற்றுமாறு கோரி…

மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் ஒக்கஹாமா – டல்சா பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.…