பாத யாத்திரையில் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்ளக்கூடாது
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பாதயாத்திரையில் கலந்துகொள்ளக்கூடாது என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளதாகவும், கட்சியை பிளவுபடுத்தவோ அல்லது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவோ…

