ஸ்ரீகொத்தவிற்கு தேவையான மின்சாரம் இன்று முதல் முழுமையாக சூரிய கலத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்- அஜித் பீ பெரேரா
மாற்று மின்சக்தி பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தவில் இன்று முதல்…

